POLITY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH
COMBINED CIVIL SERVICES EXAMINATION-II
(GROUP-II SERVICES) INTERVIEW POST (01 .12. 2013)
- This quiz contains questions from TNPSC previous year question paper that will be useful for aspirants who prepare Group 1, Group 2 and Group 4.
- In this, I have given a total of 13 Questions.
- YOU CAN SEE THE RANK LIST TOO
- Each question carries one mark.
- Try to attend this quiz like how you attend this exam hall.
- that you can know how to handle such questions in a stipulated time.
- The Questions are available only in English.
- Use this quiz in a productive manner.
- By attending such Questions will enhance your preparation.
- These questions are taken from TNPSC Group 1, Group 2&2A, Group 4 Examinations.
- Just try to attend each quiz a day.
- Mere reading is not enough, have to do some practice tests, so that we can know what mistakes are committed by us.
- All the best for your quiz.
- Think wisely before you answer these questions.
- After attending the quiz, give your name and mail id to enter your marks in Rank List. So that you can see your position with other TNPSC Aspirants.
HERE IS THE QUIZ
POLITY QUIZ FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER - GII2013
Quiz-summary
0 of 13 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
Information
This quiz will help the aspirants to know the level of difficulty in TNPSC exams.
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 13 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
Categories
- Not categorized 0%
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- Answered
- Review
-
Question 1 of 13
1. Question
The Chronological order of the following Chief Justice of India is
1. Yogesh Kumar Sabharwal
2. Sarosh Homi Kapadia
3. K.G. Balakrishnan
4. Altamas Kabir
இந்தியாவின் தலைமை நீதிபதிகளை வரிசைப்படுத்துக
1.யோகேஷ் குமார் சபர்வால்
2.சுரோஷ் ஹோபி காபாடியா
3.கே.ஜீ.பாலகிருஷ்ணன்
4.அல்டாமஸ் கபீர்Correct
Incorrect
-
Question 2 of 13
2. Question
Which one of the following is not the key recommendation put forward by the Justice Verma Committee, 3rd February , 2013?
2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 3, நீதிபதி வர்மா குபவினரால் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகளில் பின்வருவனவற்றுள் எது இடம் பெறவில்லை?Correct
Incorrect
-
Question 3 of 13
3. Question
Which Commission recommended 27% reservation for backward community?
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கிய ஆணையம் எது?Correct
Incorrect
-
Question 4 of 13
4. Question
Which schedule of the Indian Constitution specifies the powers , authority and responsibility of Panchayats?
இந்திய அரசியலமைப்பிள் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறிப்பிடப்பட்டுள்ளது?Correct
Incorrect
-
Question 5 of 13
5. Question
Assertion (A) : Fundamental Duties do not have any legal sanction
Reason (R) : The Fundamental duties cannot be en- forced by courts
கூற்று(A): அடிப்படை கடமைகனுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடையாது
காணரம்(R): நீதிமன்றங்கள் அடிப்படை கடமைகள் செயல்படுத்தப்படுமாறு நிர்பந்திக்கவியலாது?Correct
Incorrect
-
Question 6 of 13
6. Question
Consider the following statements:
A) The 73rd Constitutional Amendment Act inserts certain provisions into Part IX of the Constitution
B) It empowers the State Legislature to make laws for the organisation of Panchayats at Village level as Well as at the Higher levels of a districts
கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்:
A. 73வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் இந்திய அரசியல் சாசனத்தின் பகுதி IXல் சில அம்சங்களை சேர்த்தது.
B. இதன்மூலம் மாநில அரசுக்கு கிராம நிலையில் பஞ்சாயத்து நிறுவனங்களையும், மாவட்டங்களில் உயர்நிலை பஞ்சாயத்து அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது.Correct
Incorrect
-
Question 7 of 13
7. Question
Which Article deals with administrative Tribunals?
நிர்வாக தீர்ப்பாயத்தைப் பற்றிய அரசியலமைப்பு ஷரத்து?Correct
Incorrect
-
Question 8 of 13
8. Question
In which of the following Amendment raised the age of retirement of a High court Judges from 62 to 65 years.
பின்வருவனவற்றில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறம் வயது 62 லிருந்து 65 வயது வரை உயர்த்திய சட்டத்திருத்தம் எது?Correct
Incorrect
-
Question 9 of 13
9. Question
Match the feature of the constitution with the coun- try from which they have been borrowed:
Features Country
a) Rule of Law 1. Ireland
b) Judicial of Review 2. Australia
c) Idea of concurrent 3. USA subjects
d) Directive Principles 4. England of state policy
அம்சம் (தன்மை) நாடு
A) சட்டத்தின் ஆட்சி – 1. அயர்லாந்து
B) நீதிப்புனராய்வு – 2. ஆஸ்திரேலியா
C) பொதுப்பட்டியலிலுள்ள கருத்துருக்கள் – 3. அமெரிக்கா
D) அரசின் நெறிமுறை கோட்பாடுகள் – 4. இங்கிலாந்துCorrect
Incorrect
-
Question 10 of 13
10. Question
The National Commission for Women was set up in
மகளிர் தேசிய ஆணையம் _______ இல் அமைக்கப்பட்டதுCorrect
Incorrect
-
Question 11 of 13
11. Question
Which is wrongly matched?
a) Universal Declaration of Human Rights 1. 1948
b) European Social Charter 2. 1961
c) American Declaration of Rights and Duties of Man 3. 1958
d) International Covenant Civil and Political Rights (ICCPR) 4. 1966
தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும்
a) சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் – 1.1948
b) ஐரொப்பிய சமூக சாசனம் – 2. 1961
c) அமெரிக்க மனி உரிமைகள் மற்றும் கடமைகளின் பிரகடனம்ம் – 3. 1958
d) சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளின் உடன்படிக்கை – 4.1966Correct
Incorrect
-
Question 12 of 13
12. Question
Consider the following statements:
Assertion (A): The JVP committee was set up to re- examine the issue of linguistic re-organisation of Indian States.
Reason (R): The Committee members were Jawaharlal Nehru, Vallabai Patel and Pattabhi Sitaramayya
Select your answer according to the coding scheme below:
கூற்று(A): JVP குழு இந்தியாவின் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றி மறுபரிசீலனைசெய்ய அமைக்கப்பட்டது.
காணரம்(R): JVP இந்த குழுவின் உறுப்பினர்கள் ஜவகர்லால் நேரு, வல்லபாய் பட்டோல் மற்றும் பட்டாபி சீதாராமய்யா ஆவார்.
கீழ்கண்ட குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.Correct
Incorrect
-
Question 13 of 13
13. Question
Assertion (A) : Delhi has not been accorded the status of a full state
Reason (R): Being capital of India, it occupies a spe- cial status
கூற்று (A): டில்லிக்கு முழுமையான மாநிலத்திற்குரிய அந்தஸ் வழங்கப்படவில்லை.
காணரம்(R):இந்தியாவின் தலைநகரமாக டில்லி விளங்குவதால் அது சிறப்பு அந்தஸ்தினை பெற்றுள்ளது.Correct
Incorrect