APTITUDE QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH
APTITUDE WITH SOLUTION😍
Assistant Section Officer (Translation) in Tamil
Development and Information Department in The TamilNadu Secretariat Service – 2020
1. The value of x if 20% of x = 50
X மதிப்பின் 20% ஆனது 50 எனில், X ன் மதிப்பு
- 100
- 170
- 350
- 250
- Answer not known/விடை தெரியவில்லை
2. Put the correct operator in the box
சரியான குறியீட்டை கட்டத்தில் நிரப்புக
2_6-12÷(4+2) = 10
- +
- x
- –
- ÷
- Answer not known/விடை தெரியவில்லை
3. Three unbiased coins are tossed. What is the probability of getting at most two heads?
மூன்று சீரான நாணயங்கள் சுண்டப்படுகின்றன எனில் அதிகபட்சம் இரு தலைகள் கிடைக்க நிகழ்தகவு யாது?
- 3/4
- 1/4
- 3/8
- 7/8
- Answer not known/விடை தெரியவில்லை
4. Find the area of the triangle whose sides are 25cm, 24 cm and 7 cm.
ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் முறையே 25 செ.மீ, 24 செ.மீ மற்றும் 7 செ.மீ எனில் பரப்பளவு என்ன ?
- 84cm²/ச.செ.மீ
- 87.5cm²/ச.செ.மீ
- 90cm²/ச.செ.மீ
- 300cm²/ச.செ.மீ
- Answer not known/விடை தெரியவில்லை
5. Find the height of a cuboid whose base area is 180 cm² and volume is 900 cm³ (in cm)
ஒரு கன செவ்வகத்தின் அடிப்பரப்பு மற்றும் கன அளவுகள் முறையே 180 ச.செ.மீ மற்றும் 900 க.செ.மீ எனில் அதன் உயரம் என்ன (செ.மீட்டரில்)?
- 5
- 6
- 7
- 0.2
- Answer not known/விடை தெரியவில்லை
6. H.C.F of x² + 5x – 6, x² + 4x – 12, x² + 8x + 12
x² + 5x – 6, x² + 4x – 12, x² + 8x + 12 ஆகியவற்றின் மீ.பொ.வ யாது ?
- x-2
- x + 2
- x +3
- x + 6
- Answer not known/விடை தெரியவில்லை
7. Arun buys a colour T.V. set for ₹15,000 and sells it at a loss of 15% what is the selling price of the T.V. set
அருண் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ₹15,000 க்கு வாங்கி அதனை 15% நட்டத்திற்கு விற்றார் எனில் அத்தொலைக்காட்சி பெட்டியின் விற்பனை விலை யாது ?
- ₹ 12,750
- ₹ 12,500
- ₹ 13,000
- ₹ 11,750
- Answer not known/விடை தெரியவில்லை
8. Find the value of 0.75% of 40 kg
40கி.கின் 0.75% மதிப்பு காண்க.
- 30 kg/கிலோ
- 0.3 kg/கிலோ
- 3 kg/கிலோ
- 26 kg/கிலோ
- Answer not known/விடை தெரியவில்லை
9. If the variance of a data is 6.25 find its standard deviation.
ஒரு புள்ளி விவரத்தின் விலக்க வர்க்க சராசரி 6.25 எனில் அதன் திட்ட விலக்கம் காண்க.
- 2.5
- 0.25
- 3.25
- 3.5
- Answer not known/விடை தெரியவில்லை
10. The cube of an odd natural number is
ஒற்றை இயல் எண்ணின் கனம் ஆனது
- Prime number/பகா எண்
- Even number/இரட்டை எண்
- Odd number/ஒற்றை எண்
- Maybe even, maybe odd/இரட்டை எண் அல்லது ஒற்றை எண்
- Answer not known/விடை தெரியவில்லை
11. 7 men can do work in 52 days. How many days can 13 men do the same work?
7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
- 25 days/நாட்கள்
- 28 days/நாட்கள்
- 20days/நாட்கள்
- 45days/நாட்கள்
- Answer not known/விடை தெரியவில்லை
12. Which of the following numbers is a perfect cube?
கீழ்க்கண்ட எண்களில் முழு கன எண் எது ?
- 36
- 100
- 512
- 75
- Answer not known/விடை தெரியவில்லை
13. P° is equal to
P° க்கு சமமானது
- 0
- 1
- -1
- P
- Answer not known/விடை தெரியவில்லை
14. Fill in the blanks :
கோடிட்ட இடத்தை நிரப்புக
1, 6, 15, 28, 45, __, 91
- 69
- 67
- 57
- 66
- Answer not known/விடை தெரியவில்லை
15. If 1³+ 2³ + 3³ +….. + K³= 4356
Find the value of K
1³+ 2³ + 3³ +….. + K³= 4356 எனில் K ன் மதிப்பு
- 11
- 22
- 33
- 44
- Answer not known/விடை தெரியவில்லை
16. The value of a machine depreciates 10% each year. A man pays ₹30,000 for the machine. Find its value after 3years.
ஒரு இயந்திரத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 10% குறைகிறது. ஒருவர் இதை வாங்குவதற்கு ₹30,000 கொடுத்தார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இதன் மதிப்பு என்ன?
- ₹ 39,830
- ₹ 21,870
- ₹ 39,930
- ₹ 21,970
- Answer not known/விடை தெரியவில்லை
17. A hemispherical bowl of radius 30 cm is filled with soap paste. If this paste is made into cylindrical soap cakes each of diameter 10 cm and height 2 cm how many cakes do we get?
30 செ.மீ ஆரமுள்ள அரைக்கோள வடிவ குப்பி சோப்புக் கூழால் நிரப்பப்பட்டுள்ளது. இந்த சோப்புக் கூழைக் கொண்டு, 10செ.மீ விட்டமும், 2 செ.மீ உயரமும் உள்ள உருளை வடிவ சோப்புக் கட்டிகள் எத்தனை செய்யலாம்?
- 90
- 360
- 720
- 180
- Answer not known/விடை தெரியவில்லை
18. Calculate the area of a sector whose diameter and length arc are 30 cm and 26 cm respectively.
விட்டம் 30 செ.மீ வில்லின் நீளம் 26 செ.மீ. கொண்டுள்ள வட்ட கோணப் பகுதியின் பரப்பு காண்க.
- 195 sq.cm/ச.செ.மீ
- 175 sq.cm/ச.செ.மீ
- 165 sq.cm/ச.செ.மீ
- 185 sq.cm/ச.செ.மீ
- Answer not known/விடை தெரியவில்லை
19. The cost price of 25 wristwatches is equal to the selling price of 20 wristwatches. Find the loss or gain per cent.
25 கைக்கடிகாரத்தின் அடக்க விலை 20 கைக்கடிகாரங்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் இலாப அல்லது நட்ட சதவீதத்தைக் காண்க.
- Loss/நட்டம் 20%
- Gain/இலாபம் 20%
- Loss/நட்டம் 25%
- Gain/இலாபம் 25%
- Answer not known/விடை தெரியவில்லை
20. If m: n = 3:2, find the ratio (4m + 5n / 4m-5n)
m:n 3:2 எனில் (4m + 5n / 4m-5n) ன் விகித மதிப்பு காண்க.
- 10:11
- 22:3
- 13:5
- 11:1
- Answer not known/விடை தெரியவில்லை
21. The GCD and LCM of two polynomials are x + 1 and x⁶-1 respectively. If one of the polynomials is x³ + 1 find the other.
இரு பல்லுறுப்பு கோவைகளின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம முறையே x + 1 மற்றும் x⁶ – 1 மேலும் ஒரு பல்லுறுப்பு கோவை x³ +1 எனில் மற்றொன்றைக் காண்க.
- x³+1
- x⁶-1
- (x + 1)(x + 1)
- (x³ -1) (x + 1)
- Answer not known/விடை தெரியவில்லை
22. In what proportion must a grocer mix wheat at Rs. 2.04 per kg and Rs. 2.88 per kg so as to make a mixture worth Rs. 2.52 per kg?
ஒரு கடைக்காரர் ரூ.2.04/கி.கி கோதுமையையும் ரூ. 2.88/கி.கி. கோதுமைரகத்தையும் எந்த விகிதத்தில் கிலோ கிராமிற்கு ரூ. 2.52 பெறுமான கோதுமையைத் தயார்படுத்த முடியும் ?
- 2:3
- 3:2
- 5:3
- 3:4
- Answer not known/விடை தெரியவில்லை
23. Find the mean and variance of the first 10 natural numbers.
முதல் 10 இயல் எண்களின் சராசரி மற்றும் விலக்க வர்க்கச் சராசரியைக் காண்க.
- 11/2, 99/12
- 11/2, 121/4
- 11/2, 99/12
- 11/2, 89/12
- Answer not known/விடை தெரியவில்லை
24. If x=√3+1, find the values of [x-(2/x)]²
x=√3+1 எனில் [x-(2/x)]² ன் மதிப்பு காண்க.
- 25
- 4
- 36
- 9
- Answer not known/விடை தெரியவில்லை
25. If (x⁴-1)/(x²+1) = 8 then find the value of x.
(x⁴-1)/(x²+1) = 8 எனில் x ன் மதிப்பு காண்க.
- ±1
- ±3
- ±4
- ±2
- Answer not known/விடை தெரியவில்லை