TNPSC DAILY CURRENT AFFAIRS: 01 SEPTEMBER 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS : 01 SEPTEMBER 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS: 01 SEPTEMBER 2021

TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்: 01 செப்டம்பர் 2021

BOTH TAMIL AND ENGLISH QUESTIONS ARE PROVIDED

DOWNLOAD PDF AT THE END OF THE QUESTIONS

1. Which state has become the first one in the country to give free water to people?

மக்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்கும் நாட்டின் முதல் மாநிலம் எது?

  1. Uttar Pradesh/உத்திர பிரதேசம்
  2. Goa/கோவா
  3. Karnataka/கர்நாடகா
  4. Telangana/தெலுங்கானா
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION B

2. When will the BH series number plate be introduced?

BH தொடர் எண் எப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது?

  1. September 20th/செப்டம்பர் 20
  2. September 15th/செப்டம்பர் 15
  3. September 25th/செப்டம்பர் 25
  4. September 30th/செப்டம்பர் 30
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION B

3. Which institute has developed a platform to tackle e-waste by linking stakeholders in the formal and informal sectors?

முறையான மற்றும் முறைசாரா துறையில் பங்குதாரர்களை இணைப்பதன் மூலம் மின்னணு கழிவுகளைக் கையாள்வதற்கான ஒரு தளத்தை எந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது?

  1. IIT Delhi/IIT டெல்லி
  2. IIT Kanpur/IIT கான்பூர்
  3. IIT Madras/IIT மெட்ராஸ்
  4. IIT Bombay/IIT மும்பை
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION C

TNPSC DAILY CURRENT AFFAIRS : 31 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS : 31 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS: 31 AUGUST 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்: 31 ஆகஸ்ட் 2021 BOTH TAMIL AND ENGLISH QUESTIONS ARE PROVIDED DOWNLOAD PDF AT THE END…

0 comments

4. Recently PM Modi virtually inaugurated the renovated complex of Jallianwala Bagh memorial in which state?

சமீபத்தில் எந்த மாநிலத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்?

  1. Haryana/ஹரியான
  2. Punjab/பஞ்சாப்
  3. Uttar Pradesh/உத்திரபிரதேஷ்
  4. Gujarat/குஜராத்
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION B

5. Recently Ministry of Electronics and IT has signed a partnership with which company to support deep tech startup’s?

சமீபத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி அமைச்சகம் எந்த நிறுவனத்துடன் டீப் டெக் ஸ்டார்ட்அப்பை ஆதரிக்க கூட்டாண்மை கையெழுத்திட்டது?

  1. Mobikwik/மொபிக்விக்
  2. Paytm/பேடிஎம்
  3. Freecharge/ஃப்ரீசார்ஜ்
  4. PayPal/பேபால்
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION B

6. Recently Nine new judges, including three women, were administered the oath of office as judges of the Supreme Court, taking its strength to how much?

சமீபத்தில் மூன்று பெண்கள் உட்பட ஒன்பது புதிய நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாகப் பதவிப் பிரமாணம் செய்தனர் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை?

  1. 34
  2. 28
  3. 30
  4. 33
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION D

TNPSC General Studies Question Bank PDF

TNPSC GENERAL STUDIES QUESTION BANK SAMPLE PDF DOWNLOAD   Hi all, I have received the book from Dharma Academy. This book contains around 6500+ questions.…

0 comments

7. Who was appointed as director-general of the country’s largest border guarding force BSF?

நாட்டின் மிகப்பெரிய எல்லை பாதுகாப்பு படை BSF இன் இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் யார்?

  1. Pankaj Kumar Singh/பங்கஜ் குமார் சிங்
  2. MM Sundresh/எம்எம் சுந்தரேஷ்
  3. TN Pilai/டிஎன் பில்லை
  4. Anil Agarwal/அனில் அகர்வால்
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION A

8. Recently Indian Idol 12 Winner Pawandeep Rajan was appointed as brand ambassador for Art, Tourism and culture of which state?

சமீபத்தில் இந்திய ஐடல் 12 வெற்றியாளர் பவன்தீப் ராஜன் எந்த மாநிலத்தின் கலை, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டார்?

  1. Uttarakhand/உத்தரகாண்ட்
  2. Assam/அஸ்ஸாம்
  3. Gujarat/குஜராத்
  4. Jammu and Kashmir/ஜம்மு காஷ்மீர்
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION A

9. Who launched the Fit India Mobile Application recently?

ஃபிட் இந்தியா மொபைல் அப்ளிகேஷனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியவர் யார்?

  1. Anurag Singh Thakur/அனுராக் சிங் தாக்கூர்
  2. Narendra Modi/நரேந்திர மோடி
  3. Mansukh Mandviya/மன்சுக் மாண்ட்வியா
  4. Nitin Gadkari/நிதின் கட்கரி
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION A

TNPSC DAILY CURRENT AFFAIRS: 30 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS : 30 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS: 30 AUGUST 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்: 30 ஆகஸ்ட் 2021 BOTH TAMIL AND ENGLISH QUESTIONS ARE PROVIDED DOWNLOAD PDF AT THE END…

0 comments

10. Which company extended its contract with the Wrestling Federation of India with the launch of an initiative to win a gold medal in the next edition of the Olympics?

அடுத்த ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் முயற்சியைத் தொடங்கியதன் மூலம் மல்யுத்தக் கூட்டமைப்பின் ஒப்பந்தத்தை எந்த நிறுவனம் நீட்டித்தது?

  1. Reliance/ரிலையன்ஸ்
  2. Godrej/கோத்ரேஜ்
  3. Sbi/எஸ்பிஐ
  4. Tata Motors/டாடா மோட்டார்ஸ்
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION D

DOWNLOAD PDF HERE  👇👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *