TNPSC DAILY CURRENT AFFAIRS: 02 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS : 02 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS: 02 AUGUST 2021

TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்: 02 ஆகஸ்ட் 2021

BOTH TAMIL AND ENGLISH QUESTIONS ARE PROVIDED

DOWNLOAD PDF AT THE END OF THE QUESTIONS

1. Who has won the Hungarian Grand Prix 2021?

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ் 2021 ஐ வென்றவர் யார்?

  1. Lewis Hamilton/லூயிஸ் ஹாமில்டன்
  2. Max Verstappen/மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்
  3. Esteban Ocon/எஸ்டெபான் ஓகான்
  4. D) Sebastian Vettel/செபாஸ்டியன் வெட்டல்
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION C

2. PV Sindhu beat which player to win bronze in women’s singles badminton event at Tokyo Olympics 2020?

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றை பாட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற போது எந்த வீராங்கனையை பிவி சிந்து எதிர் கொண்டார் ?

  1. Beiwen Zhang/பெய்வென் ஜாங்
  2. Sun Yu/சன் யூ
  3. Carolina Marín/கரோலினா மாரன்
  4. He Bingjiao/ஹி பிங்ஜியாவோ
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION D

3. Who has been appointed as the new Controller General of Accounts (CGA) of India?

இந்தியாவின் புதிய கணக்காளர் கட்டுப்பாட்டாளர் ஜெனரலாக (CGA) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  1. Anil Yadav/அனில் யாதவ்
  2. Deepak Das/தீபக் தாஸ்
  3. Bhagwat Karad/பகவத் காரத்
  4. Pijush Mohanta/பிஜுஷ் மொஹந்தா
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION B
TNPSC DAILY CURRENT AFFAIRS: 01 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS : 01 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS: 01 AUGUST 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்: 01 ஆகஸ்ட் 2021 BOTH TAMIL AND ENGLISH QUESTIONS ARE PROVIDED DOWNLOAD PDF AT THE…

0 comments

4. Which country has assumed the Presidency of the United Nations Security Council (UNSC)?

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) தலைமையை எந்த நாடு ஏற்றுள்ளது?

  1. India/இந்தியா
  2. Russia/ரஷ்யா
  3. France/பிரான்ஸ்
  4. Germany/ஜெர்மனி
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION A

5. Which country has taken over the UNSC presidency in August month?

ஆகஸ்ட் மாதத்தில் UNSC தலைவர் பதவியை எந்த நாடு ஏற்றுக்கொண்டது?

  1. France/பிரான்ஸ்
  2. India/இந்தியா
  3. Russia/ரஷ்யா
  4. UK/இங்கிலாந்து
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION B

6. How much is the new interchange fee for financial transactions, as per RBI’s new rules?

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி நிதி பரிவர்த்தனைகளுக்கான புதிய பரிமாற்றக் கட்டணம் எவ்வளவு?

  1. Rs 17
  2. Rs 21
  3. Rs 20
  4. Rs 16
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION A
TNPSC DAILY CURRENT AFFAIRS : 31 JULY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS : 31 JULY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS: 31 JULY 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்: 31 ஜூலை 2021 BOTH TAMIL AND ENGLISH QUESTIONS ARE PROVIDED DOWNLOAD PDF AT THE…

0 comments

7. The Indian men’s field hockey team has won how many Olympic gold medals after 1928?

1928 க்குப் பிறகு இந்திய ஆண்கள் ஃபீல்ட் ஹாக்கி அணி எத்தனை ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது?

  1. 11
  2. 9
  3. 8
  4. 7
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION C

8. Which planet will be the closest to the Earth on August 2, 2021?

ஆகஸ்ட் 2, 2021 அன்று பூமிக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் எது?

  1. Uranus/யுரேனஸ்
  2. Saturn/சனி
  3. Jupiter/வியாழன்
  4. Mars/செவ்வாய்
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION B

9. Which Lok Sabha MP has stated that he will leave politics and resign as MP?

எந்த லோக்சபா எம்.பி.,  அரசியலை விட்டு விலகினார்.மேலும் எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்?

  1. Radha Mohan Singh/ராதா மோகன் சிங்
  2. Rajiv Pratap Rudy/ராஜீவ் பிரதாப் ரூடி
  3. Giriraj Singh/கிரிராஜ் சிங்
  4. Babul Supriyo/பாபுல் சுப்ரியோ
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION D
TNPSC DAILY CURRENT AFFAIRS : 30 JULY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS : 30 JULY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS: 30 JUNE 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்: 30 ஜூன் 2021 BOTH TAMIL AND ENGLISH QUESTIONS ARE PROVIDED DOWNLOAD PDF AT THE…

0 comments

10. Which year did the Indian men’s hockey team last win an Olympic medal?

எந்த ஆண்டு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி கடைசியாக ஒலிம்பிக் பதக்கம் வென்றது?

  1. 1980
  2. 1984
  3. 2006
  4. 2004
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION A

DOWNLOAD PDF HERE  👇👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *