HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH ASSISTANT AGRICULTURAL OFFICER IN TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015

TNPSC History Previous year Questions – AAO 2015

HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH

ASSISTANT AGRICULTURAL OFFICER IN TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015

 

1. The year in which St. George Fort was built?

புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு

a) 1639

b) 1640

c) 1641

d) 1642

VIEW ANSWER
OPTION B

2. Which of the following statements is/are correct?

(i) The holy places don’t bring unity among the Indians

(ii) The Heritage of India binds Indians together

(iii) All religious people believe that Godhood couldn’t be attained by devotion and tolerance

(iv) Music and dance play an important part in fostering unity and Integration

a) (i) and (iii) are correct

b) (i), (ii) and (iv) are wrong

c) (ii) and (iii) are correct

d) (ii) and (iv) are correct

பின்வருவனவற்றுள் எது/எவை சரி?

(i) புனித தலங்கள் இந்தியர்களிடையே ஒற்றுமையை வளர்க்கவில்லை.

(ii) இந்தியர்கள் பாரம்பரியத்தால் ஒன்றுப்படுகின்றனர்.

(iii) அனைத்து சமய மக்களும் பக்தியாலும் சகிப்புத் தன்மையாலும் மட்டுமே கடவுடைய அடைய முடியாது என நம்புகின்றனர்.

(iv) நடனமும் இசையும் இந்தியர்களின் ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் வளர்க்க உதவுகிறது.

a) (i) மற்றும் (iii) சனியானது.

b) (i), (ii) மற்றும் (iv) தவறானது

c) (ii) மற்றும் (iii) சரியானது

d) (ii) மற்றும் (iv) சரியானது.

VIEW ANSWER
OPTION A

3. Dr. Muthulakshmi Reddy started an orphanage known as

a) Saraswathi illam

b) Avvai illam

c) Anbu illam

d) Lakshmi illam

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் தொடங்கப்பட்ட அனாதை இல்லம்?

a) சரஸ்வதி இல்லம்

b) அவ்வை இல்லம்

c) அன்பு இல்லம்

d) லட்சுமி இல்லம்

VIEW ANSWER
OPTION B

4. The headquarters of UNO is located in

a) Washington

b) New Delhi

c) New york

d) Sanfrancisco

ஐ.நா.வின் தமையகம் அமைந்துள்ள இடம்?

a) வாஷிங்டன்

b) புதுடெல்லி

c) நியூயார்க்

d) சான்பிரான்சிஸ்கோ

VIEW ANSWER
OPTION C

5. Which one of the following is correct regarding Non- Aligned Movement?

a) The first summit was held in 1564

b) First meeting was attended by 30 member countries

c) 15th summit was held in 2009

d) 17th summit is to be held in Egypt

அணிசேரா இயக்கம் தொடர்பாக கீழ்கண்டவற்றில் எந்த ஒன்று சரியாக உள்ளது.?

a) முதல் மாநாடு 19464ல் நடைபெற்றது.

b) முதல் மாநாட்டுக்கு 30 உறுப்பினர் நாடுகள் கலந்துக்கொண்டது.

c) 15வது மாநாடு 2009ல் நடைபெற்றது.

d) 17வது மாநாடு எகிப்தில் நடைபெறவுள்ளது.

VIEW ANSWER
OPTION C

6. Which one of the following is the reason for starting an agitation called “Ilavu Varam”?

I. To uplift Tamilian Status

II. To Find social harmony

III. To train composing elegy

IV. To uplift Tamil Teachers

கீழுள்ள காரணங்களுள் எதற்காக “இழவு வாரம்” எனும் போராட்டம் தொடங்கப்பட்டது?

I. தமிழர் நிலை உயர

II. சமுதாய ஒற்றுமை காண

III. ஒப்பாரி பாடல் இயற்ற

IV. தமிழாசிரியர் மதிப்பு உயர

a) I              b) II            c) III              d) IV

VIEW ANSWER
OPTION D

7. The town of ‘Ranipet’ was created as a mark of remembrance of 

a) Wife of Raja Desingh

b) Wife of Sorup singh

c) Wife of Krishnappa Nayak II

d) Rani Mangammal

ராணிப்பேட்டை என்ற நகரம் யாருடைய நினைவாக உருவாக்கப்பட்டது.?

a) தேசிங்கு ராஜாவின் மனைவி

b) சொரூப்சிங்கின் மனைவி

c) இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கரின்

d) ராணி மங்கம்மாள்

VIEW ANSWER
OPTION A

8. With whom, the Sangam rulers didn’t wage war?

a) Sinhalese

b) Veliars

c) Kadambar

d) Yavanas

கீழ்கண்டவர்களுள் யாருடன் சங்ககால மன்னர்கள் போரிடவில்லை?

a) சிங்களர்

b) வேளிர்

c) கடம்பர்கள்

d) யவனர்கள்

VIEW ANSWER
OPTION B

9. Arrange the following invasions in Chronological order:

I. Nadhirsha

II. Ahamedshah Abdali

III. Chengizkhan

IV. Taimur

பின்வரும் படையெடுப்புகளை ஆண்டின்படி வரிசைப்படுத்துக?

I. நாதிர்ஷா

II. அகமதுஷா அப்தாலி

III. செங்கிஸ்கான்

IV. தைமூர்

a) IV, III, IV, II

b) II, I, III, IV

c) III, IV, I, II

d) I, III, IV, II

VIEW ANSWER
OPTION C

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *