TNPSC POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAM-II (GROUP-II A) 2014

TNPSC History Previous year Questions -G2A 2014

HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH

TNPSC POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAM-II (GROUP-II A) 2014

1. Consider the following two statements consisting of Assertion (A) and Reason (R) and select your answer using the codes given below:

Assertion (A): Rise of militant movements in Indian National movements revealed to the British Government, the extent to which the Indians were humiliated and dissatisfied

Reason(R): Indian youth were involved in large numbers in militant movements and left their footprints as Heros.

a) Both (A) and (R) are true and (R) is the correct explanation to (A)

b) Both (A) and (R) are false

c) (A) and (R) are individually true but (R) is not the correct explanation to (A)

d) (A) is false and (R) is true.

பின்வரும் இருவாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (கூ) காரணம் (கா) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.

கூற்று(கூ): இந்திய விடுதலைப் போரட்டத்தில் தீவிர தேசியவாதிகளின் எழுச்சி, ஆங்கிலேய ஆட்சி இந்தியர்களை எந்த அளவிற்கு கீழ்மைப்படுத்தி நம்பிக்கை இழக்கச் செய்திருக்கிறது என்பதை உணர்த்தியது.

காரணம்(கா): இந்திய இளைஞர்கள் அதிக அளவில் தீவிர தேசியவாதிகள் இயக்கத்தில் இணைந்து நாயகர்களாக தங்களது நினைவுகளை விட்டுச் சென்றுள்ளனர்.

a) (கூ) மற்றும் (கா) இரண்டுமே சரியானவை, (கா)-(கூ)வின் சரியான விளக்கமாகும்.

b) (கூ) மற்றும் (கா) இரண்டுமே தவறானவை

c) (கூ) மற்றும் (கா) தனித்தனியே சரியானவை அனால் (கா)-(கூ)வின் சரியான விளக்கமல்ல.

d) (கூ) தவறு (கா) சரி

VIEW ANSWER
OPTION A

2. Identify the leader who uttered the following statement:

“I am not anti-English, I am not anti-British, I am not anti- any government, but I am anti-untruth, anti-humbug and anti-injustice…….so long as the government spells injustice, it regards me as it enemy, implacable enemy…..”

a) Gopala Krishna Gokhale

b) Bala Gangathara Tilak

c) M.K.Gandi

d) Jawaharlal Nehru

“……நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல, நான் ஆங்கிலேயர்களுக்கு எதிரானவன் அல்ல, நான் எந்த அரசாங்க்திற்கும் எதிரானவன் அல்ல, ஆனால் நான் உண்மைக்குப் புறம்பானவற்றிறு எதிரானவன். மோசடிக்கு எதிரானவன் அரசு எதுவரை அநீதியாக நடந்துகொள்கிறதோ அவர்கள் என்னை பகைவனாக கருதுவர். சமாதானப்படுத்து முடியாத பகைவனாக கருதுவர்…”

a) கோபால கிருஷ்ண கோகலே

b) பாலகங்காதர திலகர்

c) மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

d) ஜவஹர்லால் நேரு

VIEW ANSWER
OPTION C

3. Which national leader uttered the following statement?

“I am an Indian Tom Tom waking up all the sleepers so that they wake and work for their motherland”

a) B.G.Tilak

b) Gopala Krishna Gokhale

c) Annie Beasant

d) Jawaharlal Nehru

பின்வரும் கூற்றை அறிவித்த தேசியத் தலைவர் யார்?

“நான் ஒரு இந்தியன் தப்பட்டை அடித்து உறங்குபவர்களை விழித்தெழ செய்து தாய்நாட்டிற்கு பணியாற்றுமாறு விழிப்புணர்வளிப்பேன்.

a) பாலகங்காதர திலகள்

b) கோபால கிருஷ்ண கோகலே

c) அன்னிபெசன்ட்

d) ஜவஹர்லால் நேரு

VIEW ANSWER
OPTION C

4. Consider the following pairs.

I. Swami Vivekananda – Parliament of Religious Chicago 1893

II. M.S.Subbulakshmi – Patronized art and architecture

III. Mother Teresa – Central Hindu School, Banaras

IV. Raja Ravivarma – Classical Paintings.

Which of the pair given above is/are correct?

a) I only

b) II only

c) III only

d) IV only

பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க

I. சுவாமி விவேகானந்தா -1893ஆம் ஆண்டு சிக்காகோவில் சமய பாராளுமன்றம்

II. எம்.எஸ்.சுப்புலட்சுமி -கலை மற்றும் கட்டிடக்கலை

III. அன்னை தெரச – மத்திய இந்துப்பள்ளி, பனாரஸ்

IV. ராஜா ரவிவர்மா – பழமையான ஓவியர்கள்.

a) I மட்டும்

b) II மட்டும்

c) III மட்டும்

d) IV மட்டும்

VIEW ANSWER
OPTION B

5. Which is not the work of Ottakkuttar?

a) Senkuntarmalai

b) Saraswathi Anthathi

c) Yapparum Kalam

d) Arumbai Tollayiram

எந்த நூல் ஒட்டக்கூத்தர் எழுதியது அல்ல?

a) செங்குந்தர் மலை

b) சரஸ்வதி அந்தாதி

c) யாப்பருங்கலம்

d) அரும்மைத் தொள்ளாயிரம்

VIEW ANSWER
OPTION B

6. Who was the founder of the Kisan Mazdoor Praja Party?

a) Acharia Menan

b) J.B.Kriplani Menon

c) Achariya J.B.Kriplani

d) Jai Prakash Narayanan

VIEW ANSWER
OPTION C

7. Who became the Chief Minister of Madras Presidency in 1923 after the Justice party won the elections?

a) Ramarayeningar

b) K.V.Reddy

c) T.N.Sivagnanam Pillai

d) A.V.Patro

1923ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாணத்தில் முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்.

a) ராமராயன்

b) கே.வி.ரெட்டி

c) டி.என்.சிவஞானம் பிள்ளை

d) ஏ.வி.பாத்ரோ

VIEW ANSWER
OPTION C

8. Who made the statement: “Worship of God through the services of the Poor?

a) Mahatma Gandhi

b) Mother Theresa

c) Swami Vivekananda

d) Ramakrishna Paramahamsa

“ஏழைகளுக்கு தொண்டுகள் செய்வது கடவுளை வணங்குவதற்கு சமம்” என்று கூறியவர் யார்?.

a) மகாத்மாக காந்தி

b) அன்னை தெரசா

c) சுவாமி விவேகானந்தா

d) ராமகிருஷ்ண பரமஹம்பசர்

VIEW ANSWER
OPTION C

9. Match List I with List-II and select your answer using the codes given below in the lists.

List-I                                  List-II

a) Lala Lajpat Rai 1. The Philosophy of the Bomb

b) Bharat Singh 2. Chittagong Armoury Raid

c) Surya Sen 3. Assassination of Saunders

d) Bhagwaticharan Vohra 4. Extremist Nationalist

பட்டியல் I உடன் பட்டியல் II-டினை பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியாகப் பொருத்துக.

பட்டியல் – I                                பட்டியல் – II

a) லாலா லஜபதி ராய் 1.வெடிகுண்டு தத்துவம்

b) பகத்சிங் 2.சிட்டகாங் ஆயுதக் கிடங்கு தாக்குதல்

c) சூர்யா சென் 3.சான்டரஸ் கொலை

d) பகவதிசரண் ஓரா 4.தீவிரவாத தேசிய வாதி

a) 2 1 4 3

b) 3 4 1 2

c) 2 4 1 3

d) 4 3 2 1

VIEW ANSWER
OPTION D

10. Match List I with List-II and select the correct answer using the codes given below in the lists.

List-I                        List-II

a) Beek 1. Lahore Congress

b) Archibold 2. Mohammedans Defence Association

c) Rahmat Ali 3. Principal, Aligarh

d) Pakistan Resolution 4. Coining the word Pakistan

வரிசை I உடன் வரிசை II-உடன் பொருத்துக. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.

வரிசை – I                           வரிசை-II

a) பெக் 1. லாகூர் மாநாடு

b) ஆர்ச்பாஸ்ட் 2.முகமதியர் தற்காப்புச் சய்கம்

c) ரெகமத் அலி 3.முதல்வர், அலிகார் கல்லூர்

d) பாகிஸ்தான் தீர்மானம் 4.பாகிஸ்தான் என்ற சொல்லாக்கம்

a) 2 3 4 1

b) 1 4 3 2

c) 3 1 2 4

d) 4 2 1 3

VIEW ANSWER
OPTION A

11. Which of the following statements about Mangal Pandey is correct?

I) He refused to use the greased cartridge.

II) He was a Sepoy in the 19th native infantry stationed at Berhampur

III) He belonged to the regiment of 34 N.I. at Barrakpore

IV) He was not punished by the British

பின்வருவனவற்றுள் மங்கள் பாண்டே குறித்த சரியானதை தெரிவுசெய்.

I) கொழுப்பு தடவிய துப்பாக்கியை பயன்படுத்த மறுத்தார்

II) பெர்காம்பூரில் நிறுத்தப்பட்டிருந்த 19ஆவது பிரிவை சார்ந்த சிப்பாய்

III) பரக்பூரிலிருந்து 34 ஈ.ஐ.படை பிரிவை சார்ந்தவர்

IV) ஆங்கிலேயரால் தண்டிக்கப்படவில்லை.

a) I and II

b) II and IV

c) II and III

d) I and III

VIEW ANSWER
OPTION D

12. Surdas was the disciple of

a) Madhavacharya

b) Vallabacharya

c) Namadev

d) Eknath

சுர்தாஸ் யாருடைய சீடர்.

a) மாதவாச்சாரியர்

b) வல்லபாச்சாரியர்

c) நாமதேவர்

d) ஏக்நாத்

VIEW ANSWER
OPTION B

13. The Chief offensive Weapon of the Vedic Period

a) Sword

b) Axes

c) Spear

d) Bow and Arrow

வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட முக்கிய தாக்கும் ஆயுதம்.

a) வாள்

b) கோடாரி

c) ஈட்டி

d) வில் மற்றும் அம்பு

VIEW ANSWER
OPTION D

14. Which of the following is not correctly Matched?

Dances           States

a) Bhangra – Punjab

b) Kuchipudi – Andhra Pradesh

c) Yakshagana – Gujarat

d) Odissi – Odisha

கீழ்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?

நடனங்கள்         மாநிலங்கள்

a) பாங்ரா – பாஞ்சாப்

b) குச்சுப்புடி – ஆச்திர பிரதேசம்

c) யக்ஷகானம் – குஜராத்

d) ஒடிஸி – ஒடிஸா

VIEW ANSWER
OPTION C

15. UN flag is designed with the leaves of which of the following tree?

a) Olive

b) Willo

c) Apple

d) Pine

ஐ.நா.சபையின் கொடியில் இடம்பெற்றுள்ள இலைகளின் படங்கள் எந்த மரத்தை சேர்ந்தவை?

a) ஆலிவ்

b) வில்லோ

c) ஆப்பிள்

d) பைன்

VIEW ANSWER
OPTION A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *