HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH HEALTH OFFICER IN TAMILNADU PUBLIC HEALTH SERVICE 2015

TNPSC History Previous year Questions – HO 2015

HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH

HEALTH OFFICER IN TAMILNADU PUBLIC HEALTH SERVICE 2015

1. Which was the port of Indus Valley Civilization?

a) Lothal 

b) Harappa

c) Mohanjadar 

d) Surkota

சிந்து சமவெளி நாகரீக காலத்திய துறைமுகம் எது?

a) லோத்தல் 

b) ஹரப்பா 

c) மொகஞ்சதாரோ 

d) சுர்கோட்டா

VIEW ANSWER
OPTION A

2. Who was the founder of the Tuluva Dynasty?

a) Veera Narasimha

b) Saluva Narasimha

c) Krishnadevaraya

d) Achyuta Raya

துளுவ வம்ச ஆட்சடிய தோற்றுவித்தவர் யார்?

a) வீர நரசிம்மர்

b) சாளுவ நரசிம்மர்

c) கிருஷ்ண தேவராயர்

d) அச்சுதராயர்

VIEW ANSWER
OPTION A

3. The English journal ‘Revolt’ was founded by

a) E.V.Ramasamy

b) Ramalinga Vallalar

c) Annie Besant

d) Dr.T.M.Nair

ஆங்கில இதழ் “ரிவோல்ட்”-யை நிறுவியவர்?

a) ஈ.வெ.ராமசாமி

b) இராமலிங்க வள்ளலார்

c) அன்னி பெசண்ட்

d) டாக்டர்-டி.எம்.நாயர்

VIEW ANSWER
OPTION A

4. Who was the first English President of the Indian National Congress?

a) Alfred Web

b) George Yule

c) Sir Henry Cotton

d) Sir William Wedderburn

இந்திய தேசிய காங்கிரசின் முதல் ஆங்கிலேய தலைவர் யார்?

a) ஆல்பெர்ட் வெப்

b) ஜீயார்ஜ் யூலே

c) சர் ஹென்றி காட்டன்

d) சர் வில்லியம் வெட்டர்பர்ன

VIEW ANSWER
OPTION B

5. Who founded the Mohammedan Anglo oriental college?

a) Jinnah

b) Sir Syed Ahmed Khan

c) Maulana Abul Kalam Azad

d) Maulana Hussain Ahmed

முகமதிய ஆங்கிலேய ஓரியன்டல் கல்லூரியை தோற்றுவித்தவர் யார்?

a) ஜின்னா 

b) சர் சயத் அஹமது கான்

c) மௌலானா அபுல்கலாம் ஆசாத் 

d) மௌலானா ஹூசேன் ஹமது

VIEW ANSWER
OPTION B

6. Do or Die slogan was associated with whom?

a) Nethaji Subhas Chandra Bose

b) Bal Gangadhar Tilak

c) Mahatma Gandhi

d) Bhagat Singh

“செய் அல்லது செத்து மடி” என்ற கோஷம் யாருடன் தொடர்புடையது

a) நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்

b) பாலகங்காதர திலகர்

c) மகாத்மா காந்தி

d) பகத் சிங்

VIEW ANSWER
OPTION C

7. The founder of the Satya Sodhak Samaj was

a) Atmaram Pandurang

b) Gopal Hari Deshmukh

c) M.G.Ranade

d) Jyothibai Phule

சத்திய சோதக் என்ற அமைப்பை தோற்றுவித்தவர்?

a) ஆத்மராம் பாண்டுரங்

b) கோபால் ஹரி தேஷ்முக்

c) ஆ.ழு.ரானடே

d) ஜோதிபாய் பூலே

VIEW ANSWER
OPTION D

8. The U.K’s first woman Bishop

a) Reverend Rolene Strauss

b) Reverend Ruby Diana

c) Reverend Daisy

d) Reverend Libby Lane

இங்கிலாந்தின் முதல் பெண் பேராயர்?

a) ரெவரண்ட் ரோலினே ஸ்ட்ராஸ்

b) ரெவரண்ட் ரூபி டையானா

c) ரெவரண்ட் டெய்சி

d) ரெவரண்ட் லிப்பி லேன்

VIEW ANSWER
OPTION D

9. While discovering the past history of India, the Brahm Script was deciphered largely

by

a) James Tod

b) James Prinsep

c) Alexander Cunningham

d) Sri William Jones

பண்டைய இந்திய வரலாற்றை ஆராயும்போது முதன்முதலில் பிரம்மி மொழியை பெரும்பாலாக

கண்டுபிடித்தவர்.

a) ஜேம்ஸ் டாட்

b) ஜேம்ஸ் பிரின்சப்

c) அலெக்சாண்டர் கன்னிங்கம்

d) சர் வில்லியம் ஜோன்ஸ்

VIEW ANSWER
OPTION B

10. Who was the eminent Christ saint banished by Jehangir for blessing his rebellions son

Khusrao?

a) Shaik Salim

b) Shaik Nizamuddin Faruqi Thaneswari

c) Shaik Khwaja Muinuddin

d) Shaik Nizamuddin Auluya

தன்னை எதிர்த்த கிளர்ச்சி செய்த மகன் குருசுவை ஆசீர்வாதம் செய்ததற்காக ஜஹான்கீரால் வெளியேற்றப்பட்ட சிறந்த சிஸ்டி துறவி யார்?

a) ஷேக் சலீம்

b) ஷேக் நிசாமுதீன் பருகி தானேஸ்வரி

c) ஷேக் குவாஜா முயுனுதீன்

d) ஷேக் நிசாமுதின் அலூயா

VIEW ANSWER
OPTION B

11. ……………is known as the Magna Carta of Indian education.

a) Macaulay’s Minute

b) Woods Despatch

c) Hunters Report

d) Kotharis Report

இந்திய கல்வியின் மகாசாசனம் எனக் கூறப்படுவது.

a) மெக்காலேயின் குறிப்பு

b) உட்ஸ் அறிக்கை

c) ஹன்டரின் அறிக்கை

d) கோத்தாரியின் அறிக்கை

VIEW ANSWER
OPTION B

12. Potti Sriramulu is known for ………….

a) founding of Annamalai university

b) creation of Andhra Pradesh

c) Prohibition in Madras

d) Founding Venkateswara University

பொட்டி ஸ்ரீராமலு இதனுடன் அறியப்பட்டார்?

a) அண்ணாமலை பல்கலை கழகத்தை நிறுவியவர்

b) ஆந்தி பிரதேசம் உருவாக பாடுபட்டவர்.

c) சென்னையில் மதுவிலக்கை அமுல்படுத்தினார்.

d) வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தை நிறுவியவர்

VIEW ANSWER
OPTION B

13. Who was the ruler of the Princely State of Kashmir in 1947?

a) Ram Singh

b) Hari Singh

c) Shah Nawaz Bhutto

d) Riza Khan

1947-ம் ஆண்டு காஷ்மீரில் சுதேச அரசின் அரசராக இருந்தவர் யார்?

a) ராம் சிங்

b) ஹரி சிங்

c) ஷா நவாஸ் பூட்டோ

d) ரிசா கான்

VIEW ANSWER
OPTION B

14. Match List I with List II of the following and choose the correct code given below:

List I                                     List II

A) Ahmadya movement 1. Dayananda

B) Saraswathi Prarthana Samaj 2. Satyanand Agnihotri

C) Deva Samaj 3. Atma Ram Pandurang

D) Arya Samaj 4. Mirza Ghulam Ahmed

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து வரிசை ஒன்றினை வரிசை இரண்டுடன் பொருத்துக.

List I                                                  List II

A) அகமதியாா இயக்கம் 1. தயானந்த சரஸ்வதி

B) பிரார்த்தன சமாஜ் 2. சத்யானந் அக்னிஹோத்ரி

C) தேவ சமாஜ் 3. ஆத்ம ராம் பாண்டுரங்

னD) ஆரிய சமாஜ் 4. மிர்சா குலாம் அகமது

A B C D

a) 4 2 1 3

b) 3 2 4 1

c) 4 3 2 1

d) 2 4 1 3

VIEW ANSWER
OPTION C

15. Which among the following is chronologically latest?

a) Bardoli Satyagraha

b) Champaran Satyagraha

c) Ahmedabad Mill workers Satyagraha

d) Kheda Satyagraha

பின்வருவனவற்றுள் எது காலத்தால் பின்னாலடையது?

a) பர்தோலி சத்தியாக்கிரகம்

b) சம்பரான் சத்திபாக்கிரகம்

c) அகமதாபாத் ஆலை தொழிலாளர் சத்தியாக்கிரகம்

d) கேதா சத்தியாக்கிரகம்

VIEW ANSWER
OPTION A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *