TNPSC DAILY CURRENT AFFAIRS: 04 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS : 04 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS: 04 AUGUST 2021

TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்: 04 ஆகஸ்ட் 2021

BOTH TAMIL AND ENGLISH QUESTIONS ARE PROVIDED

DOWNLOAD PDF AT THE END OF THE QUESTIONS

1. Arun Jaitley National Institute of Financial Management (AJNIFM) has partnered with which organization to build an AI and emerging technologies Centre?

அருண் ஜெட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் (AJNIFM) AI மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப மையத்தை உருவாக்க எந்த நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது?

  1. Google/கூகுள்
  2. Microsoft/மைக்ரோசாப்ட்
  3. Facebook/பேஸ்புக்
  4. Infosys/இன்போசிஸ்
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION B

2. Where is Arun Jaitley National Institute of Financial Management (AJNIFM) located?

அருண் ஜெட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் (AJNIFM) எங்கே அமைந்துள்ளது?

  1. Uttar Pradesh/உத்திரபிரதேஷ்
  2. Gujarat/குஜராத்
  3. Haryana/ஹரியான
  4. Maharashtra/மகாராஷ்டிரா
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION C

3. Which bank has launched the ‘Salaam Dil Sey’ initiative to pay tribute to doctors?

மருத்துவர்களுக்கு ஊக்கமளிப்பதற்காக  எந்த வங்கி ‘சலாம் தில் சே’ முயற்சியைத் தொடங்கியுள்ளது?

  1. HDFC Bank/HDFC வங்கி
  2. ICICI Bank/ICICI வங்கி
  3. IDBI Bank/IDBI வங்கி
  4. State Bank of India/SBI வங்கி
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION A
TNPSC DAILY CURRENT AFFAIRS: 03 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS : 03 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS: 03 AUGUST 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்: 03 ஆகஸ்ட் 2021 BOTH TAMIL AND ENGLISH QUESTIONS ARE PROVIDED DOWNLOAD PDF AT THE…

0 comments

4. Which bank has launched a comprehensive banking solution for medical doctors, named ‘Salute Doctors’?

மருத்துவர்களுக்கு ‘சல்யூட் டாக்டர்கள்’ என்று பெயரிடப்பட்ட ஒரு விரிவான வங்கி தீர்வுகளை எந்த வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது?

  1. HDFC Bank/HDFC வங்கி
  2. ICICI Bank/ICICI வங்கி
  3. State Bank of India/SBI வங்கி
  4. Bank of Baroda/பரோடா வங்கி
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION B/su_spoiler]

5. Who has been appointed as the 11th Chief Minister of Uttarakhand?

உத்தரகண்டின் 11 வது முதல்வராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

  1. Gopal Singh Rawat/கோபால் சிங் ராவத்
  2. Kedar Singh Rawat/கேதர் சிங் ராவத்
  3. Pushkar Singh Dhami/புஷ்கர் சிங் டாமி
  4. Mukesh Singh Koliமுகேஷ் சிங் கோலி
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION C

6. Who has been appointed as the Managing Director of National High-Speed Rail Corporation Ltd.?

நேஷனல் ஹை ஸ்பீட் ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குனராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

  1. Pradeep Gaur/பிரதீப் கவுர்
  2. Cyrus A Pithawalla/சைரஸ் ஏ பிதவாலா
  3. A.K. Choudhary/ஏ.கே. சௌத்ரி
  4. Satish Agnihotri/சதீஷ் அக்னிஹோத்ரி
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION D
TNPSC DAILY CURRENT AFFAIRS: 02 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS : 02 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS: 02 AUGUST 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்: 02 ஆகஸ்ட் 2021 BOTH TAMIL AND ENGLISH QUESTIONS ARE PROVIDED DOWNLOAD PDF AT THE…

0 comments

7. Who is the author of the book “Nathuram Godse: The True Story of Gandhi’s Assassin”?

"நாதுராம் கோட்சே: காந்தியின் கொலையாளியின் உண்மை கதை" புத்தகத்தின் ஆசிரியர் யார்?

  1. Varsha Adalja/வர்ஷா அடல்ஜா
  2. Nancy Adajania/நான்சி அடஜானியா
  3. Dhaval Kulkarni/தவல் குல்கர்னி
  4. Triveni Acharya/திரிவேணி ஆச்சார்யா
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION C

8. Mariyappan Thangavelu is related to which sports?

மாரியப்பன் தங்கவேலு எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

  1. Long jump/நீளம் தாண்டுதல்
  2. High jump/உயரம் தாண்டுதல்
  3. Archery/வில்வித்தை
  4. Badminton/பேட்மிண்டன்
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION B

9. Who has been named as the flag-bearer of the Indian contingent in the Tokyo Paralympics?

டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய அணியின் கொடியை ஏந்தி செல்பவர் யார்?

  1. Deepa Mallik/தீபா மாலிக்
  2. Devendra Jhajharia/தேவேந்திர ஜஹாரியா
  3. Sandeep Chaudhary/சந்தீப் சவுத்ரி
  4. Mariyappan Thangavelu/மாரியப்பன் தங்கவேலு
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION D
TNPSC DAILY CURRENT AFFAIRS: 01 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS : 01 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS: 01 AUGUST 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்: 01 ஆகஸ்ட் 2021 BOTH TAMIL AND ENGLISH QUESTIONS ARE PROVIDED DOWNLOAD PDF AT THE…

0 comments

10. Whom has Pushkar Singh Dhami been replaced as the Chief Minister of Uttarakhand?

புஷ்கர் சிங் தாமி யாருக்கு பதிலாக உத்தரகாண்ட் முதலமைச்சராக பொறுப்பேற்றார்?

  1. Trivendra Singh Rawat/திரிவேந்திர சிங் ராவத்
  2. Dilip Singh Rawat/திலீப் சிங் ராவத்
  3. Tirath Singh Rawat/தீரத் சிங் ராவத்
  4. Dhan Singh Rawat/தன்சிங் ராவத்
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION C

DOWNLOAD PDF HERE  👇👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *