TNPSC DAILY CURRENT AFFAIRS: 06 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS : 06 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS: 06 AUGUST 2021

TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்: 06 ஆகஸ்ட் 2021

BOTH TAMIL AND ENGLISH QUESTIONS ARE PROVIDED

DOWNLOAD PDF AT THE END OF THE QUESTIONS

1. RBI has retained real GDP growth at how much for the Fiscal Year 2021-22?

2021-22 நிதியாண்டில்  ஜிடிபி வளர்ச்சியை ரிசர்வ் வங்கி தக்க வைத்து இருப்பது?

  1. 10.7 percent
  2. 9.5 percent
  3. 11 percent
  4. 10 percent
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION B

2. India has signed a $250 million project with which international financial institution to increase long-term safety of existing dams?

தற்போதுள்ள அணைகளின் நீண்ட கால பாதுகாப்பை அதிகரிக்க எந்த சர்வதேச நிதி நிறுவனத்துடன் 250 மில்லியன் டாலர் திட்டத்தில் இந்தியா கையெழுத்திட்டது?

  1. WB
  2. IMF
  3. ADB
  4. EBRD
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION A

3. Which state assembly has passed a resolution demanding Government to withdraw Electricity (Amendment) Bill?

எந்த மாநில சட்டசபை மின்சாரம் (திருத்த) மசோதாவை திரும்பப் பெறக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியது?

  1. Madhya Pradesh/மத்திய பிரதேஷ்
  2. Delhi/டெல்லி
  3. Kerala/கேரளா
  4. Andhra Pradesh/ஆந்திர பிரதேசம்
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION C

TNPSC DAILY CURRENT AFFAIRS: 05 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS : 05 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS: 05 AUGUST 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்: 05 ஆகஸ்ட் 2021 BOTH TAMIL AND ENGLISH QUESTIONS ARE PROVIDED DOWNLOAD PDF AT THE…

0 comments

4. Sjoerd Marijne stepped down as Chief Coach of which Indian team?

எந்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்ஜார்ட் மரிஜ்னே பதவியிலிருந்து விலகினார்?

  1. Indian women’s hockey team/இந்திய பெண்கள் ஹாக்கி அணி
  2. Indian men’s hockey team/இந்திய ஆண்கள் ஹாக்கி அணி
  3. Indian men’s football team/இந்திய ஆண்கள் கால்பந்து அணி
  4. Indian women’s archery team/இந்திய பெண்கள் வில்வித்தை அணி
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION A

5. Who overtook Jeff Bezos to become the world’s richest man as per Forbes Real-time Billionaires list on August 6, 2021?

ஃபோர்ப்ஸ் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலில் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளி உலகின் பணக்காரர் யார்?

  1. Elon Musk/எலோன் மஸ்க்
  2. Bill Gates/பில் கேட்ஸ்
  3. Bernard Arnault & Family/பெர்னார்ட் அர்னால்ட் & குடும்பம்
  4. Mark Zuckerberg/மார்க் ஜுக்கர்பெர்க்
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION C

6. Rajiv Gandhi Khel Ratna Award has been rechristened to honour which Indian sporting legend?

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது எந்த இந்திய விளையாட்டு ஜாம்பவானை கௌரவிப்பதற்காக மறுபெயரிடப்பட்டது?

  1. Milkha Singh/மில்கா சிங்
  2. Dhyan Chand/தியான் சந்த்
  3. Kapil Dev /கபில் தேவ்
  4. PT Usha/பிடி உஷா
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION B

TNPSC DAILY CURRENT AFFAIRS: 04 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS : 04 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS: 04 AUGUST 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்: 04 ஆகஸ்ட் 2021 BOTH TAMIL AND ENGLISH QUESTIONS ARE PROVIDED DOWNLOAD PDF AT THE…

0 comments

7. Which state government has launched COVID-19 Death Information Portal?

எந்த மாநில அரசு COVID-19 இறப்பு தகவல் இணையதளத்தை தொடங்கியுள்ளது?

  1. Kerala/கேரளா
  2. Rajasthan/ராஜஸ்தான்
  3. Delhi/டெல்லி
  4. Odisha/ஒடிசா
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION A

8. Which nation has banned coral-damaging sunscreens in marine parks?

கடல் பூங்காக்களில் பவளத்தை சேதப்படுத்தும் சன்ஸ்கிரீன்களை எந்த நாடு தடை செய்துள்ளது?

  1. Thailand/தாய்லாந்து
  2. Switzerland/சுவிட்சர்லாந்து
  3. Sweden/ஸ்வீடன்
  4. Indonesia/இந்தோனேசியா
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION A

9. Lovlina Borgohain has recently won a bronze medal for India at Tokyo Olympics in which event?

  லவ்லினா போர்கோஹைன் சமீபத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கில் எந்த விளையாட்டில்  இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்?

  1. Boxing/குத்துச்சண்டை
  2. Hockey/ஹாக்கி
  3. Shooting/துப்பாக்கி சுடுதல்
  4. Tennis/டென்னிஸ்
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION A

TNPSC DAILY CURRENT AFFAIRS: 03 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS : 03 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS: 03 AUGUST 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்: 03 ஆகஸ்ட் 2021 BOTH TAMIL AND ENGLISH QUESTIONS ARE PROVIDED DOWNLOAD PDF AT THE…

0 comments

 10. The Indian team defeated which country to win the bronze medal at the Tokyo Olympics 2020?

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வெல்ல எந்த நாட்டை தோற்கடித்தது?

  1. Russia/ரஷ்யா
  2. Japan/ஜப்பான்
  3. Italy/இத்தாலி
  4. Germany/ஜெர்மனி
  5. Answer not known/பதில் தெரியவில்லை
VIEW ANSWER
OPTION D

DOWNLOAD PDF HERE  👇👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *