HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH PSYCHOLOGIST IN VARIOUS SERVICES 2017

TNPSC History Previous year Questions – PSYCHOLOGISTS 2017

HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH

PSYCHOLOGIST IN VARIOUS SERVICES 2017

1. Match List I with List II:

             List I                  List II

A) Rajaram Mohan Roy    1. Sati

B) Narendra Natha Dutta  2. Swami Vivekananda

C) Annie Besant               3. Theosophical Society

D) Sikhism                  4. guru Nanak

a) 1 2 3 4

b) 4 3 2 1

c) 3 4 1 2

d) 2 1 3 4

பொருத்துக

            பட்டியல் I             பட்டியல் II

a) இராஜாராம் மோகன்ராய்   உடன்கட்டை ஏறுதல்

b) நரேந்திர நாத் தத்தா       சுவாமி விவேகானந்தர்

c) அன்னிபெசன்ட்            பிரம்ம ஞான சபை

d) சீக்கிய மதம்              குருநானக்

a) 1 2 3 4

b) 4 3 2 1

c) 3 4 1 2

d) 2 1 3 4

VIEW ANSWER
OPTION A

2. Charaka and Susruta were prominent

a) Astronomers

b) Mathematicians

c) Physicians

d) Philosophers

சரக்கா, சுஷ்ருதா சிறந்த

a) வான சாஸ்திரர்கள்

b) கணித மேதைகள்

c) மருத்துவர்கள்

d) தத்துவஞானிகள்

VIEW ANSWER
OPTION C

3. Which one of the following pairs were the main contestants for Prime Ministership after the death of Nehru?

a) Morarji Desai and Indira Gandhi

b) Indira Gandhi and Kamarajar

c) Morarji Desai and Lal Bahadur Sastri

d) Lal Bahadur Sastri and Indira Gandhi

பின்வருவனவற்றுள் எந்த இணை நேருவின் மறைவக்குப் பிறகு பிரதமர் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களாக  இருந்தார்கள்?

a) மொராஜிதேசாய் மற்றும் இந்திராகாந்தி

b) இந்திரா காந்தி மற்றும் காமராஜர்

c) மொராஜிதேசாய் மற்றும் லால்பகதூர் சாஸ்திரி

d) லால்பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திராகாந்தி

VIEW ANSWER
OPTION C

4. Who announced the proclamation of Queen Victoria at Allahabad in 1858?

a) Lord Canning

b) Queen Victoria

c) Lord Mayo

d) Jhansi Rani Lakshmi Bai

1858 விக்டீடாரியா மகாராணி பேரறிக்கையை அலகாபாத்தில் அறிவித்தது யார்?

a) கானிங் பிரபு

b) விக்டோரியா மகாராணி

c) மேயோ பிரபு

d) ஜான்சி ராணி லட்சுமிபாய்

VIEW ANSWER
OPTION A

5. Arrange the following movements in order:

I. Khilafat Movement

II. Civil Disobedience Movement

III. Non-Cooperation Movement

IV. Quit India Movement

a) I, III, II, IV

b) II, III, I, IV

c) IV, II, I, III

d) III, I, IV, II

பின்வரும் இயக்கங்களை  ஒழுங்குபடுத்துக.

I. கிலாபத் இயக்கம்

II. சட்ட மறுப்பு இயக்கம்

III. ஒத்துைழையாமை இயக்கம்

IV. வெள்ளையனே வெளியேறு இயக்கம்

a) I, III, II, IV

b) II, III, I, IV

c) IV, II, I, III

d) III, I, IV, II

VIEW ANSWER
OPTION A

6. Of the following, who was the last Chinese pilgrim who visited India?

a) Fahien

b) Hiuen-T-sang

c) I-tsing

d) Taongan

கீழ்கண்டவர்களுள் இறுதியாக இந்தியா வருகை தந்த சீன யாத்ரிகர் யார்?

a) பாஹியான்

b) யஜவான் சுவாங்

c) இட்சிங்

d) பாங்கோனான்

VIEW ANSWER
OPTION C

7. Name the Indian King who was compared with Napoleon

a) Chandragupta

b) Samudragupta

c) Chandragupta I

d) Chandragupta II

இந்தியாவின் எந்த அரசர் நெப்போலியனுடன் ஒப்பிடப்பட்டார்?

a) சந்திரகுப்தா

b) சமுத்திரகுப்தா

c) சந்திரகுப்தா I

d) சந்திரகுப்தா II

VIEW ANSWER
OPTION B

8. Arrange properly the following stages in an individual life.

1. Sanyasi

2. Grihastha

3. Brahmachari

4. Vanaprastha

a) 3, 2, 4, 1

b) 2, 1, 4, 3

c) 3, 4, 1, 2

d) 2, 1, 3, 4

மனித வாழ்வின் நிலைகளை ஒழுங்குபடுத்துக?

1. சந்நியாசம்

2. கிரகஸ்தம்

3. பிம்மச்சாரியம்

4. வனபிரஸ்தம்

a) 3, 2, 4, 1

b) 2, 1, 4, 3

c) 3, 4, 1, 2

d) 2, 1, 3, 4

VIEW ANSWER
OPTION A

9. Identify the first woman freedom fighter of Tamilnadu, who was imprisoned for one year for participating in the Salt Satyagraha

a) Rukmani Lakshmipathi

b) Capt. Lakshmi

c) Dr Muthulakshmi Reddy

d) Nagammaiyar

தமிழகத்தில் உப்புசத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுப்பட்டதற்காக ஓராண்டுகாலம் சிறை விதிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட முதல் பெண் விடுதலைப் போராட்ட வீரரை அடையாளம் காண்.

a) ருக்மணி லட்சுமிபதி

b) டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி

c) கேப்டன் லெட்சுமி

d) நாகம்மையார்

VIEW ANSWER
OPTION A

10. By which name did Ramanuja call the Sudras, who were converted into Vaishnavism and taught them the holy mantra, ‘Namo Narayana’?

a) Adi Dravida

b) Thirukulathor

c) Dalits

d) Harijan

இராமானுஜர் சூத்திரர்களுக்கு “நமோ நாராயணா” மந்திரத்தைக் கற்றுக்டிகாடுத்து, அவர்களை வைணவசமயத்திற்கு மாற்றம் செய்து அவர்களை பின்வரும் எந்த பெயரால் அழைத்தார்?

a) ஆதி திராவிடர்கள்

b) திருக்குளத்டீதார்

c) தலித்துகள்

d) ஹரிஜன்

VIEW ANSWER
OPTION B

11. The Treaty of Bassein was signed between the British and whom?

a) Viswanath

b) Baji Rao

c) Balaji Rao

d) Sindhia

‘பசைன் ஒப்பந்தம்’ ஆங்கிலேயர்களுக்கு யாருக்குமிடைடீய ஒப்பந்தமானது?

a) விஸ்வநாத்

b) பாலாஜி ராவ்

c) பாஜி ராவ்

d) சிந்தியா

VIEW ANSWER
OPTION B

13. Which are the correct statements about the results of ’Vaikom Struggle of EVR’?

I. EVR was known as ’Vaikom Hero’

II. The untouchables were allowed to enter the Vaikom Mahadevar temple and Worship God.

III. The untouchables were allowed to use streets around the Vaikom Mahadevar Temple.

IV. The Vaikom struggle was organized by a particular section of people.

a) I and II

b) I and III

c) II and III

d) I and IV

ஈ.வே.ரா வின் வைக்கம் போரட்டத்தில் ஏற்பட்ட மிகச் சரியான விளைவுகள் எவை?

I. ஈ.வே.ரா  “வைக்கம் வீரர்”  என்றழைக்கப்பட்டார்.

II. தீண்டத்தகாதவர்கள் வைக்கம் மகாதேவன் கோயிலில் சென்று வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டனர்.

III. தீண்டத்தகாதவர்கள் வைக்கம் மகாதேவன், கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

IV. வைக்கம் போராட்டம் ஒரு சில பிரிவினரால் நடத்தப்பட்டது.

a) I and II

b) I and III

c) II and III

d) I and IV

VIEW ANSWER
OPTION B

13. Match A with B and choose the correct answer from the codes given below :

A) Young Bengal Movement   Sayyid Ahmad

B) Wahabi Movement              Gopala Krishna Gokhale

C) Ramakrishna mission          Louis Vivian Derozio

D) The servants of India Society  4. Swami Vivekananda

a) 3 1 4 2

b) 1 2 3 4

c) 2 1 3 4

d) 4 2 3 1

பொருத்துக

A) இளம் வங்காள இயக்கம்       சையது அகமது

B) வஹாபி யெக்கம்              கோபாலகிருஷ்ண கோகலே

C) ராமாகிருஷ்ணா இயக்கம்      லுயிஸ் விவியன் டெரோஸியோ

D) இந்திய சமுதாயத்தின் சேவகர்கள்   4. சுவாமி விவோகானந்தர்

a) 3 1 4 2

b) 1 2 3 4

c) 2 1 3 4

d) 4 2 3 1

VIEW ANSWER
OPTION A

FOR MORE PREVIOUS YEAR QUESTIONS QUIZ – CLICK HERE

DOWNLOAD SAMACHEER BOOKS PDF – CLICK HERE

DAILY CURRENT AFFAIRS WITH PDF – CLICK HERE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *