HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH SUB-INSPECTOR OF FISHERIES/FOREMAN (MARINE) IN TAMILNADU FISHERIES 2016

TNPSC History Previous year Questions – SI 2016

HISTORY QUESTIONS FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPER IN BOTH TAMIL AND ENGLISH

SUB-INSPECTOR OF FISHERIES/FOREMAN (MARINE) IN TAMILNADU FISHERIES 2016

1. South Indian Liberal Federation was called as

a) Janatha Party 

b) Swarajya Party

c) Congress Party 

d) Justice Party

தென்னிந்திய நல உரிமைக்கழகம் எவ்வாறு அழைக்கப்பட்டது.

a) ஜனதா கட்சி

b) சுயராஜ்ஜிய கட்சி

c) காங்கிரஸ் கட்சி

d) நீதிக்கட்சி

VIEW ANSWER
OPTION D

2. Consider the following statements and select the correct answer:

Assertion (A): Branding of horses (Dhak) was introduced by Allauddin Khilji

Reason (R): To avoid false musters

a) (A) is true (R) is false

b) Both (A) and (R). (R) true but is not the correct explanation of (A)

c) (A) is false (R) is true

d) Both (A) and (R) are true

கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியானவிடையளி

கூற்று (A): குதிரைக்கு சூடுபோடும் (தாக) முறையை அலாவுதீன் கில்ஜி

அறிமுகப்படுத்தினார்.

காரணம் (R): போர் பயிற்சியளிக்கப்பட்ட குதிரைகளை மாற்றாமல் இருக்க

a) (A) சரி (R) தவறு

b) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை ஆனார் (A) க்கு (R) சரியான விளக்கமல்ல

c) (A) தவறு (R) சரி

d) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை

VIEW ANSWER
OPTION D

3. Match the following :

A) Vande Madharam 1. Rabindranath Tagore

B) National Anthem 2. Dr. Ambedkar

C) Aligarh Movement 3. Bakkim Chandra Chatterjee

D) Bahiskrit Hitkarini 4. Sir Syed Ahmed Khan

பொருத்துக

A) வந்தேமாதரம் 1.இரவீந்திரநாத் தாகூர்

B) தேசிய கீதம் 2.டாக்டர் அம்பேத்கள்

C) அலிகார் இயக்கம் 3.பக்கிம் சந்திர சட்டர்ஜி

D) பகிஸ்கிரிட் கிட்காரிணி 4.சர் சையது அகமது கான்

a) 3 1 4 2 

b) 1 3 2 4

c) 2 4 3 1 

d) 4 2 1 3

VIEW ANSWER
OPTION A

4. Which of the following is correctly matched?

I. Mahendravarman – Rock cut temple

II. Narasimhavarman – Single stone Rathas

III. Raja Simhan – Mahabalipuram shore temple

கீழ்வருவனவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது.

I. மகேந்திரவர்மன் – குடைவரைவோலை

II. நரசிம்மவர்மன் – ஒற்றைக்கல் ரதம்

III. இராஜசிம்மன் – மகாபலிபுரம் கடற்கரை கோவில்

a) I & II 

b) II & III 

c) I & III 

d) I, II, & III

VIEW ANSWER
OPTION D

5. Who among the following was/were the members of the Swaraj Party?

I. Motilal Nehru

II. Sardar Patel

III. Mahatma Gandhi

a) I and II

b) I only

c) II and III

d) I, II and III

சுயராஜ்ய கட்சியின் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர்கள்.

I. மோதிலால் நேரு

II. சர்தார் படேல்

III. மகாத்மா காந்தி

a) I மற்றும் II

b) I மட்டும்

c) II மற்றும் III

d) I, II மற்றும் III

VIEW ANSWER
OPTION B

6. Harappa in Sindhi means

a) Garden city

b) Port city

c) Buried city

d) Civilization of corporation

ஹரப்பா சிந்தி மொழிச் சொல்லுக்கு ______என்று பொருள்

a) பூங்கா நகரம்

b) துறைமுக நகரம்

c) புதையுண்ட நகர்

d) மாநகர நாகரீகம்

VIEW ANSWER
OPTION C

7. A place in Rajasthan where you can see Jain architecture

a) Girnar 

b) Hathigumba

c) Saravana belagola 

d) Mount Abu

இராஜஸ்தானில் சமணச் சிற்பங்கள் காணப்படும் இடம்

a) கிர்னர்

b) ஹதிகும்பா

c) சரவணபெலகோலா

d) மவுண்ட் அபு

VIEW ANSWER
OPTION D

8. The city where the first Sangam was held in

a) Koodal Nagar

b) Thenmadurai

c) Madurai

d) Kapadapuram

முதல் சங்கம் நடைபெற்ற நகரம்

a) கூடல் நகர்

b) தென்மதுரை

c) மதுரை

d) கபாடபுரம்

VIEW ANSWER
OPTION B

9. Match the following:

A                       B

A) 1206 1. Iltumish

B) 1211 2. Qutb-ud-din Aibak

C) 1236 3. Balban

D) 1246 4. Raziya

பொருத்துக

A                  B

A) 1206 1. இல்துத்மிஷ்

B) 1211 2. குத்புதீன் ஐபக்

C) 1236 3. பால்பன்

D) 1246 4. ரசியா

a) 4 3 2 1 

b) 2 1 3 4

c) 3 1 4 2 

d) 2 1 4 3

VIEW ANSWER
OPTION D

10. Who was the last ruler of Vijayanagar?

a) Thirumala

b) Ramarayar

c) Srirangar III

d) Vengadar II

விஜயநகர அரசின் கடைசி அரசர்?

a) திருமலா

b) ராமராயர்

c) மூன்றாம் ஸ்ரீரங்கர்

d) இரண்டாம் வெங்கடர்

VIEW ANSWER
OPTION C

11. The events that led to the Revolt of 1857 began at

a) Meerut

b) Barrackpore

c) Barailley

d) Lucknow

1857ஆம் ஆண்டு பெரும் புரட்சி வெடித்த இடம்

a) மீரட் 

b) பாரக்பூர்

c) பரெய்லி 

d) லக்னோ (கான்பூர்)

VIEW ANSWER
OPTION B

12. The home rule league in Bombay was formed by

a) Nehru

b) Mrs Annie Besant

c) Tilak

d) Bharathiar

பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர்

a) நேரு

b) திருமதி.அன்னிபெசன்ட்

c) திலகர்

d) பாரதியார்

VIEW ANSWER
OPTION C

13. Which one is false in the following?

Periyar is a ___________

I. Social reformer

II. Freedom fighter

III. Politician

IV. Nationalist

கீழ்கண்ட கூற்றில் எது தவறானது?

தந்தை பெரியார் ஒரு ___________

I. சமூக சீர்திருத்தவாதி

II. விடுதலைப் போராட்ட வீரர்

III. அரசியல்வாதி

IV. தேசியவாதி

a) I 

b) II 

c) III 

d) IV

VIEW ANSWER
OPTION C

14. Who revived the celebration of “Ganapathi” and “Shivaji” festivals to arouse

national feeling?

a) Gopala Krishna Gokhale

b) Surendranath Banerjee

c) Bala Gangadhar Tilak

d) M.G Ranade

“கணபதி” மற்றும் “சிவாஜி” பண்டிகைகள் மூலம் தேசிய உணர்வை தூண்டியவர்

a) கோபாலகிருஷ்ண கோகலே

b) சுரேந்திரநாத் பானர்ஜி

c) பாலகங்காதர திலகர்

d) எம்.ஜி ரானடே

VIEW ANSWER
OPTION C

15. Mohenjo-daro means

a) Garden City

b) Port City

c) Mound of Dead

d) Buried City

மொகஞ்சதாரோ என்பதன் பொருள்

a) பூங்கா நகரம்

b) துறைமுக நகரம்

c) இடுகாட்டு மேடு

d) புதையுண்ட நகரம்

VIEW ANSWER
OPTION C

16. The total permanent membership of the UN (United Nation) Security Council is

ஐக்கிய நாடுகள் கழகத்தின் பாதுகாப்பு சபையில் மொத்த நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கை

a) 5 

b) 10 

c) 15 

d) 20

VIEW ANSWER
OPTION A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *